Sunday, 1 March 2015

Kavithai - 60

பாதை 




காதலர் நடக்கும் பாதையை 
உலகம் அமைத்துள்ளது முட்களிட்டு.
முட்பாதையே ஆனாலும்,
காதலர்கள் பன்றுதொட்டு,
நடந்து வந்துள்ளனர் 
காதல் நெறிக்கு கட்டுப்பட்டு.
அப்பாதையில் நாங்கள் 
வைத்துள்ளோம் முதல் எட்டு !

"நாங்கள் இருவரும் 
இதயத்தால் ஒன்றுப்  பட்டு,
வாழ்வோம் பிரியாமல் 
ஒருவர் மற்றவரை விட்டு.
உயிர் பிரிந்தாலும்,
பிரியாது காதல் உடலை விட்டு"
என சபதமெடுத்து வைக்கிறோம் 
காதல் பாதையில் முதல் எட்டு !!


No comments:

Post a Comment