உத்தரவு
"மேகமே !!!
ஒற்றுமையற்று வீழும்
தமிழகத்தில்,
வறட்சியால் மக்கள் வாடி,
வறுமையே காண வேண்டும் !
வளமை காணாமல்
தவிக்கவேண்டும் !!
பிற நாடுகளுக்கு
பிழைப்பை தேடி சென்று
அங்கு பகைமையின்றி
ஒழுக்கத்துடன் வாழ
கற்று கொள்ளட்டும்",
என்று வான தெய்வர்களிடமிருந்து
உனக்கு உத்தரவோ !!!
"மேகமே !!!
ஒற்றுமையற்று வீழும்
தமிழகத்தில்,
வறட்சியால் மக்கள் வாடி,
வறுமையே காண வேண்டும் !
வளமை காணாமல்
தவிக்கவேண்டும் !!
பிற நாடுகளுக்கு
பிழைப்பை தேடி சென்று
அங்கு பகைமையின்றி
ஒழுக்கத்துடன் வாழ
கற்று கொள்ளட்டும்",
என்று வான தெய்வர்களிடமிருந்து
உனக்கு உத்தரவோ !!!