தனி தமிழ் சொற்கள் - 9
- அஸ்தமனம் - மறைவு
- தஸ்தாவேஜு - ஆவணம்
- சங்கோஜம் - கூச்சம்
- blooper - நாணூட்டுப்பிழை
- option /choice - உகப்பு
- gem clip - தாள் இணைப்பி
- stapler - பிணிக்கை
- villain - கொடியவன்
- threadmill - நடைப்பொறி
- chronology - கால ஆய்வியல்
11. விஷம் - நஞ்சு
12. ஜோதி - ஒளி
13. தயவு - இரக்கம்
14. தனம் - பணம்
15. தட்சணை - கொடை
16. வேதம் - திருமறை
17. குஸ்தி - மற்போர்
18. சிருஷ்டி - படைப்பபு
19. சுபிட்சம் - செழிப்பு
20. Plastic - குழைமம்
21. phobia - மிகையச்சம்
22. xenophobia - அயலரச்சம்
23. hydrophobia - நீரச்சம்
24. claustrophobia - தனிமையச்சம்
25. acrophobia - உயர அச்சம்
26, capsule - குளிகை / கரைமருந்து
27. Caller ID phone - ஆளறிபேசி
28. cellotape - ஒட்டுநாடா
29. calculator - கணிப்பி / கணிப்பான் / கணிதப்பொறி
30. call hold - அழைப்புத்தேக்கம்
31. bluetooth - அண்கப்பியிலி
32. antenna - வானலைவாங்கி / அலைக்கம்பம்
33. 3D - முப்பரிமாணம்
34. cable car - வடஊர்தி
35. photo album - வைப்பேடு
36. concrete - கற்காரை / திண்காரை
37. grinder - அரைப்பான் / அரைவி
38. மகப்பேறு மருத்துவமனை - ஈனில்
39. carpenter - தச்சர்
40, ஆண் குரங்கு - கடுவன்
41. பெண் குரங்கு - மந்தி
42. LBW - குச்சம் முன் கால்
43. headphone - கேள்பொறி
44. screen - எழினி / ஒருமுகை எழினி
45. microwave oven - நுண்ணலை அடுப்பு
46. bouncer - எகிறு பந்து
47. golf - குழிப்பந்து
48. sensor - உணரி
49. cement - பைஞ்சுதை (சுதை = சுண்ணாம்பு)
50, comma - காற்புள்ளி
19. சுபிட்சம் - செழிப்பு
20. Plastic - குழைமம்
21. phobia - மிகையச்சம்
22. xenophobia - அயலரச்சம்
23. hydrophobia - நீரச்சம்
24. claustrophobia - தனிமையச்சம்
25. acrophobia - உயர அச்சம்
26, capsule - குளிகை / கரைமருந்து
27. Caller ID phone - ஆளறிபேசி
28. cellotape - ஒட்டுநாடா
29. calculator - கணிப்பி / கணிப்பான் / கணிதப்பொறி
30. call hold - அழைப்புத்தேக்கம்
31. bluetooth - அண்கப்பியிலி
32. antenna - வானலைவாங்கி / அலைக்கம்பம்
33. 3D - முப்பரிமாணம்
34. cable car - வடஊர்தி
35. photo album - வைப்பேடு
36. concrete - கற்காரை / திண்காரை
37. grinder - அரைப்பான் / அரைவி
38. மகப்பேறு மருத்துவமனை - ஈனில்
39. carpenter - தச்சர்
40, ஆண் குரங்கு - கடுவன்
41. பெண் குரங்கு - மந்தி
42. LBW - குச்சம் முன் கால்
43. headphone - கேள்பொறி
44. screen - எழினி / ஒருமுகை எழினி
45. microwave oven - நுண்ணலை அடுப்பு
46. bouncer - எகிறு பந்து
47. golf - குழிப்பந்து
48. sensor - உணரி
49. cement - பைஞ்சுதை (சுதை = சுண்ணாம்பு)
50, comma - காற்புள்ளி