1. பிராயச்சித்தம் = கழுவாய்
2. பிரியம் = விருப்பம் /விருப்பு
3. பிராணம் = உயிர்
4. அசாத்தியம் = கூடாமை
5. அபராதம் = குற்றம்
6. அபிவிருத்தி = பெருவளர்ச்சி
7. பகிரங்கம் = வெளிப்படை
8. உபகாரம் = ஒப்புரவு
9. இராசி = ஓரை
10. சித்திரம் = ஓவியம்
11. உண்ணாவிரதம் = தவப்பழி
12. அபிஷேகம் = திருமுழுக்கு
13. அனுபவம் = துய்ப்பு
14. நிச்சயம் = தேற்றம்
15. சாதம் = சோறு
16. தூரம் = சேய்மை
17. தாமதம் = தாழ்ப்பு
18. திரவியம் = பொருள்
19. தினம் = நாள்
20. நவம் = புதுமை
21. நட்சத்திரம் = நாள்மீன்
22. நிவாஸ் = குடில் / அகம்
23. Grill Gate = இரும்பு படல்கள்
24. Calling Bell = அழைப்பு மணி
25. Ground Floor = தரை தள வீதி
26. Cupboard = மரப்பேழை / இழைப்பேழை
27. Luggage = சுமை
28. Diet = உணவு கட்டுப்பாடு
29. நாசம் = அழிவு
30. நாதம் = ஒலி
31. Choice = உகப்பு
32. சந்தேகம் = ஐயம்
33. பத்திரம் = ஆவணம்
34. சங்கீதம் = இசை
35. நஷ்டம் = இழப்பு
36. சிங்காசனம் = அரியணை
37. சவால் = அறைகூவல்
38. தருமம் = அறம்
39. வஸ்திரம் = ஆடை
40. தைலம் = எண்ணை
41. தோஷம் = குற்றம்
42. நதி = ஆறு
43. நமஸ்காரம் = வணக்கம்
44. கிரகம் = கோள்
45. திருப்தி = சால்வு
46. ரசம் = சாறு
47. கிராமம் = சிற்றூர்
48. Keyboard = விசப்பலகை
49. Button = பொத்தான்
50. சிகிச்சை = பண்டுவம்