சந்தர்ப்பம்
அழகிய உன்னால்
கவரப்பட்ட பின்னும்
உனது இதயத்தை
வெல்ல முடியாவிட்டாலும்
எனக்கு உன் மீது
குறை ஒன்றும் இல்லை.
"ஒருதலை காதலன்"
என்ற பட்டத்தை
மக்கள் எனக்கு சூட
சந்தர்ப்பம் அளித்த
உனக்கு நான் எனது
மனமார்ந்த நன்றியை
தெரிவித்துக் கொள்கிறேன் !!!
அழகிய உன்னால்
கவரப்பட்ட பின்னும்
உனது இதயத்தை
வெல்ல முடியாவிட்டாலும்
எனக்கு உன் மீது
குறை ஒன்றும் இல்லை.
"ஒருதலை காதலன்"
என்ற பட்டத்தை
மக்கள் எனக்கு சூட
சந்தர்ப்பம் அளித்த
உனக்கு நான் எனது
மனமார்ந்த நன்றியை
தெரிவித்துக் கொள்கிறேன் !!!
No comments:
Post a Comment