Monday, 12 January 2015

Kavithai - 33

தோல்வி



கல்வியில் தோல்வி           -  பேதை ஆனேன்.
காதலில் தோல்வி              -  பித்தன் ஆனேன்.
வீரத்தில் தோல்வி              -  கோழை ஆனேன்.
வாழ்க்கையில் தோல்வி     -  கவிஞன் ஆனேன்.




உலகம் 


கற்பனையுலகம்  -   அது கவிஞர்கள் வாழும் உலகம்.
கனவுலகம்              -     அது காதலர்கள் வாழும் உலகம்.
கலையுலகம்          -    அது கலைஞர்கள் வாழும் உலகம்.
எழையுலகம்           -    அது இந்தியர்கள் வாழும் உலகம்.

No comments:

Post a Comment