Monday, 12 January 2015

Kavithai - 38

ஒன்றே ஒன்று 




நாட்கள்         7ல்  ஒன்று     - ஞாயிறு.
சுவைகள்       6ல்  ஒன்று     - இனிப்பு 
பருவங்கள்    5ல்  ஒன்று      - வாலிபம் 
காலங்கள்     4ல்  ஒன்று      - வசந்தம் 
உலகங்கள்    3ல்  ஒன்று      - பூமி 
குணங்கள்     2ல்   ஒன்று      - நற்குணம்
காதலி           1றே ஒன்று      - மனைவி.

No comments:

Post a Comment