மௌனம் சம்மதம்
பாடி ஒரு பாட்டு,
காற்றில் அனுப்பினேன் தூது.
பதில் வரவில்லை விரைந்து,
என் மனம் போனது உடைந்து.
காதல் கடிதம் எழுதினேன்,
காதலை அதில் வருணித்து.
நின்று எதிர்பார்த்தேன் பதில்,
வரவில்லை அது இசைந்து.
"காதலிக்கிறேன் உன்னை இடையத்தால்",
என்றேன் துணிந்து.
புன்னகைத்தாள் அவள்,
வெட்கத்தால் தலை குனிந்து !!
பாடி ஒரு பாட்டு,
காற்றில் அனுப்பினேன் தூது.
பதில் வரவில்லை விரைந்து,
என் மனம் போனது உடைந்து.
காதல் கடிதம் எழுதினேன்,
காதலை அதில் வருணித்து.
நின்று எதிர்பார்த்தேன் பதில்,
வரவில்லை அது இசைந்து.
"காதலிக்கிறேன் உன்னை இடையத்தால்",
என்றேன் துணிந்து.
புன்னகைத்தாள் அவள்,
வெட்கத்தால் தலை குனிந்து !!
No comments:
Post a Comment