Monday, 12 January 2015

Kavithai - 39

அமைதிக்கு விடுதலை 




அமைதியை என் மனச்சிறையில் 
கைதியாக அடைத்து வைத்திருந்தேன்.
ஆனால், அவள் என் வாழ்வில் வந்ததும்,
மகிழ்ந்து கொண்டது அமைதி  --
தனக்கு விடுதலை கொடுக்க 
அவள் வந்து விட்டாள் என்று !!!!

No comments:

Post a Comment