Saturday, 21 December 2013

Kabir's Couplets - 9

Kabir's Couplets - 9



गुरु गोविन्द दोऊ खडे, काके लागूं पांय । 
बलिहारी गुरु आपने गोविन्द दियो बताय ॥ 



குரு, கோவிந்து இருவரும் தோன்றினால்,
யார் கால்களை தொடுவீர்கள்?
கோவிந்து குருவின் அருளினால் காண்பதால்,
அவர் கால்களை முதலில் தொடுவேன் !!

1 comment:

  1. அருமை அருமை அற்புதம் ....தங்களின் பதிவுகள் அதிலும் கபீரின் கவிதைகள் அழகோ அழகு... நன்றி .........வாழ்க வளமுடன்

    ReplyDelete