குணம்
ஒரு முனிவர் சில சீஷ்யர்களுடன் காட்டு வழியாக சென்றுக்கொண்டிருந்தார். முனிவர் முன் சென்றுக்கொண்டிருந்தார், சீஷ்யர்கள் அவருக்கு பின் நடந்து வந்தனர்.
போகும் வழியில் அந்த முனிவரை ஒரு பாம்பு கடித்துவிட்டது. அந்த முனிவர் அந்த பாம்பை பிடித்து அதை சில தூரம் கொண்டு விட்டுவிட்டார்.மறுநாள், அதே வழியாக செல்லும்போது மீண்டும் அதே பாம்பு அந்த முனிவரை கடித்தது. மீண்டும் அவர் பாம்பை பிடித்து சில தூரம் கொண்டு போய் விட்டுவிட்டார்.
சீஷ்யர்களுக்கு ஒரே ஆச்சரியம். "ஐயா ! நேற்று அதே பாம்பு உங்களை கடித்தது. பின்பு ஏன் அதை கொல்லாமல் விட்டுவிட்டீர்கள்?" என்று கேட்டனர். அப்பொழுது அந்த முனிவர் : பாம்பின் குணம் கடிப்பது. நல்ல மனிதனின் குணம் மன்னித்து விடுவது. பாம்பு அதன் இயல்பை காட்டுகிறது. நான் என் குணத்தை கட்டுகிறேன் !!!

No comments:
Post a Comment