Kabir's Couplets
दुख मे सुमिरन सब करे,
सुख मे करे न कोय ।
जो सुख मे सुमिरन करे,
दुख कहे को होय ॥ 1 ॥
துன்பத்தில் ஆராதனை செய்வோர்,
இன்பத்தில் செய்வது இல்லை.
இன்பத்தில் ஆராதனை செய்வோர்க்கு,
துன்பம் வருவது எப்படி?
जो सुख मे सुमिरन करे,
दुख कहे को होय ॥ 1 ॥
துன்பத்தில் ஆராதனை செய்வோர்,
இன்பத்தில் செய்வது இல்லை.
இன்பத்தில் ஆராதனை செய்வோர்க்கு,
துன்பம் வருவது எப்படி?
ஒரே ஒரு வார்த்தைக்கான பொருள் தேடி வந்தேன் இணையத்திலே பல வார்த்தைகளையும் பொருள்களையும் கண்டுகொண்டேன் என் இதயத்திலே. வாழ்க வளமுடன் .........
ReplyDelete