Sunday, 8 December 2013

Kabir's Couplets - 1


Kabir's Couplets



दुख मे सुमिरन सब करे,

सुख मे करे न कोय ।

जो सुख मे सुमिरन करे,
 दुख कहे को होय ॥ 1



துன்பத்தில் ஆராதனை செய்வோர்,
இன்பத்தில் செய்வது இல்லை.

இன்பத்தில் ஆராதனை செய்வோர்க்கு,
துன்பம்  வருவது எப்படி?


1 comment:

  1. ஒரே ஒரு வார்த்தைக்கான பொருள் தேடி வந்தேன் இணையத்திலே பல வார்த்தைகளையும் பொருள்களையும் கண்டுகொண்டேன் என் இதயத்திலே. வாழ்க வளமுடன் .........

    ReplyDelete