சந்தோஷம்
சாக்ரேட்ஸ் வாழும் பட்டணத்திற்கு அருகில் ஒரு திருவிழா நடந்தது. பல விற்பனையாளர்கள் பல பொருட்களை விற்றுக்கொண்டிருந்தார்கள். சாக்ரேட்ஸ் தினமும் அந்த கடைகளில் உள்ள பொருட்களை பார்ப்பார். அனால் எதையுமே அவர் வாங்கவில்லை.
ஒருவர், இவர் ஒன்றுமே வாங்காததைக் கண்டு "ஏன்" என்று கேட்டார். சாக்ரேட்ஸ் சொன்ன பதிலோ : நான் எதையும் வாங்குவதற்காக இங்கு வருவதில்லை. இத்தனை பொருட்கள் இல்லாமலேயே நான் சந்தோஷமாக வாழ்கிறேனே என்று எண்ணி நான் மகிழ்ச்சி அடைந்துக்கொள்ளத்தான் நான் இந்த திருவிழாவிற்கு வருகிறேன், என்றார்.
சோகம்
ஒரு மிகப்பெரிய மருந்து கடைக்கு கண்ணதாசன் ஒருமுறை வந்தார். அங்கு இருந்த பல மருந்துகளை கண்டு வியப்படைந்தார். 'இவ்வளவு மருந்துகளா' என்று கண்ணதாசன் ஆச்சரியப்படுவார் என்று கடைக்காரர் எண்ணினார். "உலகில் இவ்வளவு வியாதிகளா !" என்ற சோகத்துடன் அவர் சென்றுவிட்டார் !

No comments:
Post a Comment