தனி தமிழ் சொற்கள் - 7
1. smiley - நகைப்புக்குறி
2. post - இடுகை
3. windchime - காற்றுக்கிண்கிணி / காற்றிசைச்சரம்
4. antibiotic - நச்சு உயிர்க்கொல்லி
5. aerobics - வளிப்பயிற்சி
6. capitation fees - நுழைவுக் கட்டணம்
தலைக்கட்டணம்
7. torpedo - நீர்மூழ்கிக்குண்டு
கடல்கணை
8. ashtray - புகைத்தட்டம்
9. appetizer - பசியூக்கி
10. catalyst - வினையூக்கி
11. sovereignty - இறையாண்மை
12. know-how - செய்முறை நுண்ணறிவு
13. petrichor - மண்வாசம் / மழைமணம்
14. equanimity - சமநிலை
15. virtual classroom - இணைய வகுப்பறை
16. palindrome - மாலைமாற்று
17. zombie - மிருதன்
18. home sickness - வீட்டேக்கம்
19. incubator - அடைகாப்பி
20. pressure cooker - அவிகலன்
21. asteroid - சிறுகோள்
22. wardrobe - உடையடுக்கு / உடைப்பேழை
23. radar - தொலைகண்டுணர்வி
24. ஜிகினா - மினுக்கி
25. vacuum cleaner - மின்துப்புரவி
26. UPS - தடையில்லா மின்வழங்கி
27. trafficker - அல்வணிகர்
28. spring - மீள்சுருள்
29. spotlight - சுட்டொளி
30. sofa - சொகுசணை
31. scoreboard - ஈட்டெண் பலகை
32. kickstart - மிதிவிசை
33. binocular - இருகண்ணோக்கி
34. memento - நினைவுப்பரிசு
35. hearing aid - செவித்துணைக்கருவி
36. switch - நிலைமாற்றி / விசையியக்கி
37. lipstick - இதழ்ப்பூச்சு / உதட்டுச்சாயம்
38. lobby - முகப்பறை
39. கங்கணம் - முன்கையணி / கைச்சங்கலி
40. warehouse - பண்டசாலை
41. torch - கைமின்விளக்கு /வீச்சுவிளக்கு
கைப்பந்தம்
42. bonfire - சொக்கப்பனை
43. tennis - தட்டுப்பந்து / வரிப்பந்தாட்டம்
வலைப்பந்தாட்டம்
44. powerpoint - மீன்காட்சி உரை
45. pancard - நிலைக்கணக்கு எண்
46. ragging - கேலிவதை
47. plug point - செருகுமின்முனை
48. balcony - உப்பரிகை / மேல்முகப்பு /மேல்மாடம்
49. leap year - நெட்டாண்டு
50. mimicry - பல்குரல்கலை / போலச்செய்தல்
1. smiley - நகைப்புக்குறி
2. post - இடுகை
3. windchime - காற்றுக்கிண்கிணி / காற்றிசைச்சரம்
4. antibiotic - நச்சு உயிர்க்கொல்லி
5. aerobics - வளிப்பயிற்சி
6. capitation fees - நுழைவுக் கட்டணம்
தலைக்கட்டணம்
7. torpedo - நீர்மூழ்கிக்குண்டு
கடல்கணை
8. ashtray - புகைத்தட்டம்
9. appetizer - பசியூக்கி
10. catalyst - வினையூக்கி
11. sovereignty - இறையாண்மை
12. know-how - செய்முறை நுண்ணறிவு
13. petrichor - மண்வாசம் / மழைமணம்
14. equanimity - சமநிலை
15. virtual classroom - இணைய வகுப்பறை
16. palindrome - மாலைமாற்று
17. zombie - மிருதன்
18. home sickness - வீட்டேக்கம்
19. incubator - அடைகாப்பி
20. pressure cooker - அவிகலன்
21. asteroid - சிறுகோள்
22. wardrobe - உடையடுக்கு / உடைப்பேழை
23. radar - தொலைகண்டுணர்வி
24. ஜிகினா - மினுக்கி
25. vacuum cleaner - மின்துப்புரவி
26. UPS - தடையில்லா மின்வழங்கி
27. trafficker - அல்வணிகர்
28. spring - மீள்சுருள்
29. spotlight - சுட்டொளி
30. sofa - சொகுசணை
31. scoreboard - ஈட்டெண் பலகை
32. kickstart - மிதிவிசை
33. binocular - இருகண்ணோக்கி
34. memento - நினைவுப்பரிசு
35. hearing aid - செவித்துணைக்கருவி
36. switch - நிலைமாற்றி / விசையியக்கி
37. lipstick - இதழ்ப்பூச்சு / உதட்டுச்சாயம்
38. lobby - முகப்பறை
39. கங்கணம் - முன்கையணி / கைச்சங்கலி
40. warehouse - பண்டசாலை
41. torch - கைமின்விளக்கு /வீச்சுவிளக்கு
கைப்பந்தம்
42. bonfire - சொக்கப்பனை
43. tennis - தட்டுப்பந்து / வரிப்பந்தாட்டம்
வலைப்பந்தாட்டம்
44. powerpoint - மீன்காட்சி உரை
45. pancard - நிலைக்கணக்கு எண்
46. ragging - கேலிவதை
47. plug point - செருகுமின்முனை
48. balcony - உப்பரிகை / மேல்முகப்பு /மேல்மாடம்
49. leap year - நெட்டாண்டு
50. mimicry - பல்குரல்கலை / போலச்செய்தல்
No comments:
Post a Comment