தனி தமிழ் சொற்கள் - 5
1. showroom - காட்சியகம் / எழில் அங்காடி
2. geyser - நீர்சூடேற்றி
3. alarm clock - அலறி
4. constellation - விண்மீன் குழாம்
5. receptacle - ஏனம் / கொள்கலம்
6. halo - ஒளிவட்டம்
7. trajectory - ஏறிபாதை
8. incense - நறுமணப்பொருள் / நறும்புகை
9. antique - பழம்பொருள் / தொல்பொருள்
10. solstice - கதிர்த்திருப்பம்
11. tunnel - குடைவழி / மலைப்புழை
12. conveyer belt - ஊர்திப்பட்டை / கொணறிப்பட்டை
சுமந்துச்செல்லி / ஓடும்நாடா
13. lorry - சுமையுந்து
14. parachute - வான்குடை
15. helicopter - உலங்கூர்தி /வான்சிவிகை
16. accelator - விசைமுடுக்கி
17. share auto - பகிர்தானி
18. pilot - நீகான் / நீகாமன் / வலவன்
19. captain / மாலுமி - மீகாமன்
20. escalator - நகர்படி / மின்ஏணி
21. stepney - சேம உருளை
22. engine - இருப்பூர்திப்பொறி
23. luggage - பயணப்பெட்டி
24. jetlag - விண்பயணக்குளைப்பு
25. travelator - நகர்பாதை
26. battery car - மின்சீருந்து
27. car - சீருந்து
28. waiting room - ஓய்வறை
29. terminal - முனையம்
30. airfield - விமானத்திடல்
31. runway - ஓடுபாதை
32. passport - கடவுச்சீட்டு
33. visa - நுழைவனுமதி
34. viper - துடைப்பி
35. trolley - தள்ளுருளி
36. tempo / pick-up - குறுசுமையுந்து
37. prepaid taxi - முன் வாடகையுந்து
38. petrol bunk - கல்நெய் நிலையம்
39. motorcycle - விசையுந்து
40. horn - ஒலிப்பான்
41. heavy motor vehicle (HMV) - வன் இயக்க ஊர்தி
42. light motor vehicle (LMV) - மென் இயக்க ஊர்தி
43. monorail - ஒற்றை வடத்தொடரி
44. prepaid auto - முன்வாடகைத்தானி
45. ambulance - மருத்துவஊர்தி / நோயாள் ஊர்தி
முதலுதவி ஊர்தி
46. train engine - இழுபொறி
47. metro train - மாநகரத் தொடர்வண்டி
48. level crossing - கடவுப்பாதை
49. two-wheeler - ஈருருளி
50. four-wheeler - நாலுருளி
1. showroom - காட்சியகம் / எழில் அங்காடி
2. geyser - நீர்சூடேற்றி
3. alarm clock - அலறி
4. constellation - விண்மீன் குழாம்
5. receptacle - ஏனம் / கொள்கலம்
6. halo - ஒளிவட்டம்
7. trajectory - ஏறிபாதை
8. incense - நறுமணப்பொருள் / நறும்புகை
9. antique - பழம்பொருள் / தொல்பொருள்
10. solstice - கதிர்த்திருப்பம்
11. tunnel - குடைவழி / மலைப்புழை
12. conveyer belt - ஊர்திப்பட்டை / கொணறிப்பட்டை
சுமந்துச்செல்லி / ஓடும்நாடா
13. lorry - சுமையுந்து
14. parachute - வான்குடை
15. helicopter - உலங்கூர்தி /வான்சிவிகை
16. accelator - விசைமுடுக்கி
17. share auto - பகிர்தானி
18. pilot - நீகான் / நீகாமன் / வலவன்
19. captain / மாலுமி - மீகாமன்
20. escalator - நகர்படி / மின்ஏணி
21. stepney - சேம உருளை
22. engine - இருப்பூர்திப்பொறி
23. luggage - பயணப்பெட்டி
24. jetlag - விண்பயணக்குளைப்பு
25. travelator - நகர்பாதை
26. battery car - மின்சீருந்து
27. car - சீருந்து
28. waiting room - ஓய்வறை
29. terminal - முனையம்
30. airfield - விமானத்திடல்
31. runway - ஓடுபாதை
32. passport - கடவுச்சீட்டு
33. visa - நுழைவனுமதி
34. viper - துடைப்பி
35. trolley - தள்ளுருளி
36. tempo / pick-up - குறுசுமையுந்து
37. prepaid taxi - முன் வாடகையுந்து
38. petrol bunk - கல்நெய் நிலையம்
39. motorcycle - விசையுந்து
40. horn - ஒலிப்பான்
41. heavy motor vehicle (HMV) - வன் இயக்க ஊர்தி
42. light motor vehicle (LMV) - மென் இயக்க ஊர்தி
43. monorail - ஒற்றை வடத்தொடரி
44. prepaid auto - முன்வாடகைத்தானி
45. ambulance - மருத்துவஊர்தி / நோயாள் ஊர்தி
முதலுதவி ஊர்தி
46. train engine - இழுபொறி
47. metro train - மாநகரத் தொடர்வண்டி
48. level crossing - கடவுப்பாதை
49. two-wheeler - ஈருருளி
50. four-wheeler - நாலுருளி
No comments:
Post a Comment