தனி தமிழ் சொற்கள் - 4
1. sordidness - இழிதகவு
2. perseverance - விடாமுயற்சி / தாழான்மை
3. predicament - இக்கட்டுநிலை
4. outrage - பெருஞ்சீற்றம்
5. ரகசியம் - கமுக்கம்
6. வருமை - நல்குறைவு
7. அனுபவம் - பட்டறிவு
8. அபராதம் - தண்டம் / தொட்டிப்பணம்
9. கருணை - கண்ணேட்டம்
10. உவன் - சுட்டுச்சொல்
11. prejudice - தப்பெண்ணம் / மனக்கோட்டம்
12. posture - உடலமைவு
13. successor - பின்னவர்
14. puma - மலைச்சிங்கம்
15. predator - கொன்றுண்ணி
16. bewilderment - திகைப்பு
17. revelation - புதுச்செய்தி
18. stupour - ஆழ்மயக்கம் / உம்மத்தம் /கிரக்கம்
19. morality - அறம்
20. disenchantment - ஏமாற்றம்
21. exuberance - பேருவகை
22. representative - பிரதிநிதி / சார்பாளர்
23. liaison officer - இணைப்பு அலுவலர்
24. benami - பதிலி
25. intern - பணிமாணவர்
26. whistle blower - இடித்துரைப்பார்
27. psychopath - உள்நிலை திரியார்
28. synergy - குவியாற்றல்
29. focus - குவியம்
30. waiter - பரிமாறுனர்
31. role model - நன்மாதிரியர்
32. dolphin - ஓங்கல்
33. bridegroom - மணவாளன்
34. கணவன் - ஆளன்
35. delegate - பேராளர் / சார்பாளர்
36. hour - தியாளம்
37. gossip - அலர் / புறங்கூறுதல்
38. ஒப்புரவு - உதவி
39. medical attendant - உழைச்செல்வான்
40. super hero - மீநாயகன்
41. அலமரல் - மனச்சூழ்ச்சி
42. உசாத்துணை - உற்ற துணை
43. courier - தூதஞ்சல்
44. greeting - முகமன்
45. dietician - உணவியலர்
46. champion - வாகையர்
47. cheetah - சிவிங்கிப்புலி
48. autograph - நினைவொப்பம்
49. ரசிகன் - அடிப்பொடி
50. kangaroo - பைம்மா (மா = விலங்கு)
1. sordidness - இழிதகவு
2. perseverance - விடாமுயற்சி / தாழான்மை
3. predicament - இக்கட்டுநிலை
4. outrage - பெருஞ்சீற்றம்
5. ரகசியம் - கமுக்கம்
6. வருமை - நல்குறைவு
7. அனுபவம் - பட்டறிவு
8. அபராதம் - தண்டம் / தொட்டிப்பணம்
9. கருணை - கண்ணேட்டம்
10. உவன் - சுட்டுச்சொல்
11. prejudice - தப்பெண்ணம் / மனக்கோட்டம்
12. posture - உடலமைவு
13. successor - பின்னவர்
14. puma - மலைச்சிங்கம்
15. predator - கொன்றுண்ணி
16. bewilderment - திகைப்பு
17. revelation - புதுச்செய்தி
18. stupour - ஆழ்மயக்கம் / உம்மத்தம் /கிரக்கம்
19. morality - அறம்
20. disenchantment - ஏமாற்றம்
21. exuberance - பேருவகை
22. representative - பிரதிநிதி / சார்பாளர்
23. liaison officer - இணைப்பு அலுவலர்
24. benami - பதிலி
25. intern - பணிமாணவர்
26. whistle blower - இடித்துரைப்பார்
27. psychopath - உள்நிலை திரியார்
28. synergy - குவியாற்றல்
29. focus - குவியம்
30. waiter - பரிமாறுனர்
31. role model - நன்மாதிரியர்
32. dolphin - ஓங்கல்
33. bridegroom - மணவாளன்
34. கணவன் - ஆளன்
35. delegate - பேராளர் / சார்பாளர்
36. hour - தியாளம்
37. gossip - அலர் / புறங்கூறுதல்
38. ஒப்புரவு - உதவி
39. medical attendant - உழைச்செல்வான்
40. super hero - மீநாயகன்
41. அலமரல் - மனச்சூழ்ச்சி
42. உசாத்துணை - உற்ற துணை
43. courier - தூதஞ்சல்
44. greeting - முகமன்
45. dietician - உணவியலர்
46. champion - வாகையர்
47. cheetah - சிவிங்கிப்புலி
48. autograph - நினைவொப்பம்
49. ரசிகன் - அடிப்பொடி
50. kangaroo - பைம்மா (மா = விலங்கு)
No comments:
Post a Comment