3
- Balloon - வளிக்கூடு / ஊதுபை
- ரசீது - பற்றுமுறி
- வாரிசு - பிறங்கடை
- அவஸ்தை - அவதி
- அராஜகம் - கொடுமை
- எஜமான் - முதல்வன்
- ஒஸ்தி - உயர்வு
- bubble gum - மெல்லுங் கோந்து
- jelly - இழுது
- recipe - செய்முறை / செயல்முறை
11. Bakery - அடுமனை
12, Mineral water - நன்னீர்
13. mini meals - சிற்றுணவு
14. lassi - கடைதயிர் / துடிதயிர்
15. pizza - பொதியப்பம்
16. coffee shop - குளம்பி அருந்தகம்
17. chips - சீவருவல் / சீவல்
18. potato chips - உருளைச்சீவல்
19. canteen - பணிஉணவகம்
20. fridge - உறைபதனி
21. ஜாங்கிரி - முறுக்கினி
22. Rose Milk - முளரிப்பால்
23. சட்னி - அரைப்பம் / துவையல்
24. Biscuit - ஈரட்டி / மாச்சில்
25. போண்டா - உழுந்தை
26. சருபத்து - நறுமட்டு
27. சோமாசு - பிறைமடி
28. பப்புசு - புடைச்சி
29. Bun - மெதுவன் / பொங்கியப்பம்
30. Laddoo - கோளினி
31. Fruit Salad - பழக்கூட்டு
32. Chappati - கோந்தடை
33. Parotta - புரியடை
34. Noodles - குழைமா
35. kichchdi - காய்மா / காய்ச்சோறு
36. Cake - கட்டிகை / கடினி
37. Samosa - கறிப்பொதி / முறுகி
38. பாயசம் - பாற்கன்னல்
39. சாம்பார் - மென்குழம்பு
40. Bajji - தோய்ச்சி / மாவேச்சி
41. பொறை - வறக்கை
42. Kesari - செழும்பம் / பழும்பம்
43. குருமா - கூட்டாளம்
44. Ice -cream - பனிக்குழைவு
45. soda - காலகம்
46. Recipe - செய்முறை
47. Ingredient - செய்பொருள்
48. soup - சுடுசாறு
49. puff - பொங்குரொட்டி
50. hotpack - சுடுவை
48. soup - சுடுசாறு
49. puff - பொங்குரொட்டி
50. hotpack - சுடுவை
No comments:
Post a Comment