தனி தமிழ் சொற்கள் - 6
1. operating system - இயங்குதளம்
2. hardware - வன்பொருள்
3. blog - வலைப்பூ
4. website - வலைத்தளம்
5. cloud computing - மேகக் கணிமை
6. e-book - மின்னூல்
7. modem - இணக்கி
8. shortcut key - குறுக்குவிசை
9. keyboard - விசைபலகை
10. programming language - நிரல்மொழி
11. sever - வழங்கி / சேமிப்பகம்
12. virus - நச்சுநிரல்
13. tick - சரிகுறி
14. voicemail - குரலஞ்சல்
15. hotspot - இணையப் பற்றுக்கொடு
16. cybercrime - மின்வெளிக் குற்றம்
மின் ஊடகக்குற்றம்
17. hard disk drive - வன்தட்டு இயக்கி
18. tweet - கீச்சு
19. icon - சுட்டுரு
20. spam mail - பதடி அஞ்சல்
21. digital video disk (DVD) - ஒளி இலக்க வட்டு
22. doppelganger - உருவப்போலி
23. search engine - தேடுபொறி
24. buzzer - முரலி
25. antivirus - நச்சுமுறி மென்பொருள்
26. webcamera - வலைபடவி
27. walkie talkie - நடைபேசி
28. video game - காணொலி விளையாட்டு
29. video conferencing - காணொலி உரையாடல்
30. spyware - வேவு மென்பொருள்
31. search browser - கெடுலாவி
32. download - பதிவிறக்கம்
33. restart - மீள்தொடக்கம்
34. mouse - சுட்டி / சொடுக்கி
35. MMS - பல்லூடக சேதிப்பணி
36. iPod - காண்கேட்பி
37. optical fibre - ஒளியிழை
38. networking - தொடர்புக்குகோவை
39. processor - செயலி
40. password - கடவுச்சொல்
41. online - இணையத்தடம்
42. outbox - வெளிப்பேழை
43. inbox - உள்பேழை / அகப்பேழை
44. pendrive - விரலி / குறும்பதிவி
45. username - பயணாளர் பெயர்
46. malware - நச்சு மென்பொருள் / தீநிரல்
47. DVD - இறுவட்டு / எண்மக் காணொலியன்
48. digital - எண்மம்
49. bluetooth - அண்கம்பியிலி
50. browser - உலாவி
1. operating system - இயங்குதளம்
2. hardware - வன்பொருள்
3. blog - வலைப்பூ
4. website - வலைத்தளம்
5. cloud computing - மேகக் கணிமை
6. e-book - மின்னூல்
7. modem - இணக்கி
8. shortcut key - குறுக்குவிசை
9. keyboard - விசைபலகை
10. programming language - நிரல்மொழி
11. sever - வழங்கி / சேமிப்பகம்
12. virus - நச்சுநிரல்
13. tick - சரிகுறி
14. voicemail - குரலஞ்சல்
15. hotspot - இணையப் பற்றுக்கொடு
16. cybercrime - மின்வெளிக் குற்றம்
மின் ஊடகக்குற்றம்
17. hard disk drive - வன்தட்டு இயக்கி
18. tweet - கீச்சு
19. icon - சுட்டுரு
20. spam mail - பதடி அஞ்சல்
21. digital video disk (DVD) - ஒளி இலக்க வட்டு
22. doppelganger - உருவப்போலி
23. search engine - தேடுபொறி
24. buzzer - முரலி
25. antivirus - நச்சுமுறி மென்பொருள்
26. webcamera - வலைபடவி
27. walkie talkie - நடைபேசி
28. video game - காணொலி விளையாட்டு
29. video conferencing - காணொலி உரையாடல்
30. spyware - வேவு மென்பொருள்
31. search browser - கெடுலாவி
32. download - பதிவிறக்கம்
33. restart - மீள்தொடக்கம்
34. mouse - சுட்டி / சொடுக்கி
35. MMS - பல்லூடக சேதிப்பணி
36. iPod - காண்கேட்பி
37. optical fibre - ஒளியிழை
38. networking - தொடர்புக்குகோவை
39. processor - செயலி
40. password - கடவுச்சொல்
41. online - இணையத்தடம்
42. outbox - வெளிப்பேழை
43. inbox - உள்பேழை / அகப்பேழை
44. pendrive - விரலி / குறும்பதிவி
45. username - பயணாளர் பெயர்
46. malware - நச்சு மென்பொருள் / தீநிரல்
47. DVD - இறுவட்டு / எண்மக் காணொலியன்
48. digital - எண்மம்
49. bluetooth - அண்கம்பியிலி
50. browser - உலாவி
No comments:
Post a Comment