தனி தமிழ் சொற்கள் - 8
1. dermatology - தோலியல்
2. physiology - உடல் இயங்கியல்
3. cosmology - அண்டவியல்
4. cardiology - இதயவியல்
5. biotechnology - உயிரித்தொழில்நுட்பம்
6. audiology - கேட்பியல்
7. anthropology - மானுடவியல்
8. sinew - தசைநார்
9. biotope - உயிர்வாழிடம்
10. விசிட்டிங் கார்ட் - முகவரிச் சீட்டு
11. top -up - மேல் ஊட்டல்
12. spiral binding - சுருள்கட்டு
13. sim card - செல்பேசி அட்டை
14. sketch pen - வரைவி
15. ring tone - மணியோசை / மணிதொனி
16. resume - தன்திறன் தொகுப்பு
17. restart - மீள்தொடக்கம்
18. recharge - மீள் ஊட்டம்
19. objective test - அறிதிறன் தெரிகை
20. peak hour - உச்சநேரம்
21. outsourcing - புறப்பணிமுறை
22. incoming calls - பெறு அழைப்பு
23. handy cam - கைப்படக்கருவி
24. letter pad - கடிதத்தாள் கற்றை
25. humming bird - இமிரிச்சிட்டு
26. bulldozer - சமனி
27. book mark - நூலறிகுறி
28. banquet hall - பெருவிருந்துக்கூடம்
29. PIN - தன் அடையாள எண்
30. pelican - கூழைக்கடா
(கூழை = birds with short tail )
31. drilling machine - துளைபொறி
32. No Entry - அல்வழி
33. missed call - தவறிய அழைப்பு
34. medical attendant - உழைச்செல்வான்
35. metal detector - உலோக உணர்வி
36. carrom board - சுண்டாட்டம்
37. intercom - உள்ளிடப்பேசி
38. memory card - நினைவக அட்டை
39. matric school - பதின்நிலைப்பள்ளி
40. teenage - பதிமை வயது
41. LCD TV - நீர்மத் படிக தொலைக்காட்சி
42. Gadget - பொறிவி
43. camera - படவி
44. episode - தொடர்கண்ணி
45. freelancer - தற்பணியாளர்
46. font - எழுத்துரு
47. flower vase - பூங்கலன்
48. exhaust fan - வளிபோக்கி
49. charger - மின்னூட்டி / மின்னேற்றி
50. coma - மீளாத்துயில் / ஆழ்மயக்கம் / நனவிலி
1. dermatology - தோலியல்
2. physiology - உடல் இயங்கியல்
3. cosmology - அண்டவியல்
4. cardiology - இதயவியல்
5. biotechnology - உயிரித்தொழில்நுட்பம்
6. audiology - கேட்பியல்
7. anthropology - மானுடவியல்
8. sinew - தசைநார்
9. biotope - உயிர்வாழிடம்
10. விசிட்டிங் கார்ட் - முகவரிச் சீட்டு
11. top -up - மேல் ஊட்டல்
12. spiral binding - சுருள்கட்டு
13. sim card - செல்பேசி அட்டை
14. sketch pen - வரைவி
15. ring tone - மணியோசை / மணிதொனி
16. resume - தன்திறன் தொகுப்பு
17. restart - மீள்தொடக்கம்
18. recharge - மீள் ஊட்டம்
19. objective test - அறிதிறன் தெரிகை
20. peak hour - உச்சநேரம்
21. outsourcing - புறப்பணிமுறை
22. incoming calls - பெறு அழைப்பு
23. handy cam - கைப்படக்கருவி
24. letter pad - கடிதத்தாள் கற்றை
25. humming bird - இமிரிச்சிட்டு
26. bulldozer - சமனி
27. book mark - நூலறிகுறி
28. banquet hall - பெருவிருந்துக்கூடம்
29. PIN - தன் அடையாள எண்
30. pelican - கூழைக்கடா
(கூழை = birds with short tail )
31. drilling machine - துளைபொறி
32. No Entry - அல்வழி
33. missed call - தவறிய அழைப்பு
34. medical attendant - உழைச்செல்வான்
35. metal detector - உலோக உணர்வி
36. carrom board - சுண்டாட்டம்
37. intercom - உள்ளிடப்பேசி
38. memory card - நினைவக அட்டை
39. matric school - பதின்நிலைப்பள்ளி
40. teenage - பதிமை வயது
41. LCD TV - நீர்மத் படிக தொலைக்காட்சி
42. Gadget - பொறிவி
43. camera - படவி
44. episode - தொடர்கண்ணி
45. freelancer - தற்பணியாளர்
46. font - எழுத்துரு
47. flower vase - பூங்கலன்
48. exhaust fan - வளிபோக்கி
49. charger - மின்னூட்டி / மின்னேற்றி
50. coma - மீளாத்துயில் / ஆழ்மயக்கம் / நனவிலி
No comments:
Post a Comment