1. மெழுகுவர்த்தி = மெழுகுத்திரி
2. பஜார் = கடைத்தெரு
3. Barrel = பெரும்பானை
4. சத்து = ஊட்டம்
5. சூர்யகாந்தி = கதிர்வணங்கிப்பூ
6. Cash Receipt = பணப்பற்றுச்சீட்டு
7. ஞானம் = மெய்யறிவு
8. Elder Sister = தமக்கை / தவ்வை
9. அண்ணன் = தமையன்
10. தயாரிப்பு = உருவாக்கம்
11. தயார் ஆடைகள் = ஆயத்த ஆடைகள்
12. பிரச்சனை = சிக்கல்
13. யாகம் = வேள்வி
14. சுமங்கலி = வாழ்வரசி
15. மமதை = திமிர்
16. Bonus = மிகை ஊதியம் / மேல் ஊதியம்
17. தியாகி = ஈகி
18. தியாகம் = ஈகம் / ஈகை
19. Incentive = ஊக்க ஊதியம்
20. விதவை = கைம்பெண்
21. Icecream = பனிக்குழைவு / குளிர்களி /பனிப்பால்குழைவு
22. அதிரசம் = மிகுசுவையம்
23. Coffee Shop = குழம்பியகம்
24. Omlette = முட்டை அடை
25. ரொட்டி = கோதுமை அடை
26. மகிமை = பேராற்றல்
27. Form = படிவம்
28. Biryani = நெய்யூன்அரிசி
29. பஞ்சம் = வக்கடம்
30. ஜன்னல் = சாளர் / சாலர்
31. Sweater = வியர்வி
32. Mood = செவ்வி
33. மோட்சம் = வீடு / விடு பெறுதல்
34. Bakery = அடுமலை
35. X-Ray = ஊடுருவி
36. Thesaurus = நிகண்டு
37. Lexicon = பேரதிகாரி
38. மையல் = மயக்கம்
39. பஞ்சம் = கருப்பு
40. மடி = சோம்பல்
41. விவாதம் = சொற்ப்போர்
42. அதிர்ஷ்டம் = நல்வாய்ப்பு / ஆகூழ்
43. துரதிர்ஷ்டம் = போகூழ்
44. தானியம் = கூலம்
45. வசந்தம் = இளவேனில்
46. வாழ்க வழமுடன் = வாழ்க வழத்துடன்
47. கீர்த்தி = சீர்த்தி
48. திருஷ்டி = கண்ணேறு
49. சாரதி = வலவன்
50. உள்ளுதல் = நினைத்தல்
51. Novel = புதினம்
52. Petrol = எரிநெய் /எரிஎண்ணெய்
53. மேசை = மீப்பலகை
54. சபதி = சிற்பகலைஞர் /சிற்பவல்லுனர்
55. உபயம் = அன்பளிப்பு /கொடை
56. திருமதி = திருவாட்டி
57. வேஷ்டி = வேட்டி
58. Auto = தானி
59. இதயம் = நெஞ்சாங்குலை
60. தர்பார் = ஓலக்கம்
No comments:
Post a Comment