Tamil
This blog is mainly about : (1) The Short Stories I liked (2) Tamil poems I wrote some time back.
Saturday, 1 February 2014
Kabir's Couplets - 14
Kabir's Couplets - 14
चिउंटी चावल ले चली, बिच में मिल गई दाल ।
कहैं कबीर दो ना मिलैं, इकले दूजी डाल ॥
எறும்பு அரிசி ஒன்றை எடுத்து சென்றபோது
பருப்பு ஒன்றை வழியில் கண்டது !
இரண்டும் கிடைப்பதில்லை, ஒன்றை மட்டும்
விரும்பு என்று சொல்கிறார் கபீர் !!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment