காரமும் சாரமும்
காரம்
பதவியில் உள்ளோர் செய்யும் காரம் - அதிகாரம்
பசிக்கு தேவையான காரம் - ஆகாரம்
பாவத்துக்கு தேடும் காரம் - பரிகாரம்
பெண்களுக்கு தேவையான காரம் - அலங்காரம்
பார்வைக்கு அழகில்லாத காரம் - விகாரம்
சாரம்
அன்றாட வாழ்வுக்கு தேவையான சாரம் - மின்சாரம்
நாம் கேள்விபடும் சாரம் - சமாசாரம்
கணவனின் மறுபாதி சாரம் - சம்சாரம்
No comments:
Post a Comment