"சொல்லுதல்" என்பதற்கு தமிழில் 38 சொற்கள் இருக்கின்றன.
இங்கே அவைகள் ;
1. அசைத்தல் - அசையழுத்ததுடன் சொல்லுதல்.
2. அறைதல் - 'அடித்து' சொல்லுதல்.
3. இசைத்தல் - ஓசை வேறுபாட்டுடன் சொல்லுதல்.
4. இயம்புதல் - இசைக்கருவி இயக்கிச் சொல்லுதல்.
5. இறுத்தல் - விடை கூறல்.
6. உரைத்தல் - அருஞ்செற்கு பொருள் சொல்லுதல்.
7. என்னுதல் - 'என்று' சொல்லுதல்.
8. உளறுதல் - ஒன்றிருக்க வேறொன்றை சொல்லுதல்.
9. ஓதுதல் - காதிற்குள் மெல்லச் சொல்லுதல்.
10. கத்துதல் - உரக்கச் சொல்லுதல்.
11. கரைதல் - அழைத்துச் சொல்லுதல்.
12. கழறுதல் - கடிந்து சொல்லுதல்.
13. கிளத்தல் - இன்னதென்று குறியிட்டுச் சொல்லுதல்.
14. குயிலுதல் - குயில் போல் இனிய குரலில் சொல்லுதல்.
15. குழறுதல் - நாத் தளர்ந்து சொல்லுதல்.
16. சாற்றுதல் - பலர் அறியச் சொல்லுதல்.
17. செப்புதல் - வினாவிற்கு விடை சொல்லுதல்.
18. நவிலுதல் - நாவினால் ஒலித்துப் பயிலுதல்.
19. நுதலுதல் - ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்.
20. நுவலுதல் - நூலின் நுண்பொருள் சொல்லுதல்.
21. நொடித்தல் - கதை சொல்லுதல்.
22. பகர்தல் - பண்டங்களைப் பகுத்து விலை சொல்லுதல்.
23. பறைதல் - மறை (இரகசியம்) வெளிப்படுத்திச் சொல்லுதல்.
24. பன்னுதல் - நிறுத்தி நிறுத்திச் சொல்லுதல்.
25. புகலுதல் - விரும்பிச் சொல்லுதல்.
26. புலம்புதல் - தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்.
27. பேசுதல் - ஒரு மொழியில் சொல்லுதல்.
28. பனுவுதல் - செய்யுளில் புகழ்ந்து சொல்லுதல்.
29. மொழிதல் - இடைவிடாது சொல்லுதல்.
30. மாறுதல் - உரையாட்டில் மாறிச் சொல்லுதல்.
31. மிழற்றுதல் - மழலை போல் இனிமையாகச் சொல்லுதல்.
32. மொழிதல் - சொற்களை தெளிவாக பெருக்கிச் சொல்லுதல்.
33. வலத்தல் - கேட்பார் மனத்தைவிட்டுச் சொல்லுதல்.
34. விடுதல் - மெள்ள வெளிவிட்டுச் சொல்லுதல்.
35. விதத்தல் - சிறப்பாக எடுத்துச் சொல்லுதல்.
36. விள்ளுதல் - வெளிவிட்டுச் சொல்லுதல்.
37. விளத்துதல் - விவரித்துச் சொல்லுதல்.
38. விளம்புதல் - ஓர் அறிவிப்பைச் சொல்லுதல்.
39. வினவுதல் - கேள்வி கேட்டல்.

அருமையான தகவலுக்கு நன்றிகள்
ReplyDelete